தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், “மூடநம்பிக்காலு நிர்மூலன் சமிதி” சார்பில் (MNS) (SUPERSTITIONS ERADICATION ORGANISATION) மாநிலத் தலைவர் பைரி நரேஷ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பயனாடையணிவித்து மரியாதை செய்தார். தங்களின் கொள்கைப் பிரச்சாரப் பணிகள் குறித்து பகிர்ந்துகொண்டார். உடன் அமைப்பின், இளைஞரணித் தலைவர் அச்சுதராஜ், மத்திராலா அங்குலு, ஏழுரு தேசய்யா மற்றும் இந்த அமைப்பைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் அனந்தராஜ், ஆத்மபூரா அசரத்தய்யா. (சென்னை, 15.07.2026)
“மூடநம்பிக்காலு நிர்மூலன் சமிதி”யின் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
