குமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சி ஈத்தாமொழியில் தந்தை பெரியாருடைய பகுத்தறிவு கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொது மக்களுக்கு வழங்கி பரப்புரை செய்தார் குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன். மூத்த தோழர் ஈத்தாமொழி எஸ். தாமோதரன் உடனிருந்தார். பொதுமக்கள் ஆர்வமுடன் தந்தை பெரியாருடைய கருத்துக்கள் அடங்கிய துண்டறிக் கைகளை படித்தனர்.