நாள்: 16.03.2023, வியாழன் , காலை 10.30. மணி,
இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.
அன்னை மணியம்மையார் நினைவு நாளில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க குமரி மாவட்ட திராவிடர்கழகம், கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , அமைப்புசாரா தொழிற்சங்கம் , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் .
வருகை விழைவு: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட் டச் செயலாளர்), கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்.