சென்னை – வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் அய்.ஏ.எஸ். அகாடெமி, TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுககு தயாராகும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறும் வகையில், தமிழ் மற்றும் கணிதம் (தமிழ் வழி & ஆங்கிலம் வழி) ஆகிய பாடங்களுக்கு மாதிரி வினா-விடை புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

TNPSC தேர்வுகளில் 100% வெற்றி பெற Exclusive Study Material-களை பெரியார் அய்.ஏ.எஸ். அகாடெமி தயாரித்து வெளியிட்டு உள்ளது. தமிழ், கணிதம் பாடங்களில் அதிக மதிப்பெண்களை பெறக்கூடிய வகையில் சிறப்பு மாதிரி வினா-விடை இடம் பெற்றுள்ளது.
இந்த புத்தகங்களை “பெரியார் புத்தக நிலையங்களில்” பெறலாம்.
புத்தகங்களை அஞ்சல் வழியாகப் பெற:
044-26618161/62/63 அல்லது 8300393816
ஆகிய எண்களை தொடர்பு கொள்க.
