தமிழர் தொண்டைப் பற்றி காந்தியார் அபிப்பிராயம்

1 Min Read

அரசியல்

“I hope that the love of Tamil-lovers will prove lasting and stand the severest strain.” 

– மோ.க.காந்தி

இதன் கருத்து: தமிழ் அன்பர்களின் தமிழ் தொண்டானது அத்தொண்டாற்றப்படுவதில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் சகித்துக் கொண்டு முன் செல்லுமென்று கருதுகிறேன்.

– மோ.க.காந்தி

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

“தமிழ் மொழியைப் பற்றி நான் அறிந்துள்ளது சொற்பமே. ஆனால், அந்தச் சொற்ப அறிவைக் கொண்டே அம்மொழியின் அழகையும், வளத்தையும் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய மொழியை அசட்டை செய்தல் பெருங்குற்றமாகுமென்று சொல்வேன்.”

குறிப்பு: இச்செய்தி “ஆனந்த விகடனி”ல் காணப்பட்டதாகும். 

-சி.க.

(‘விடுதலை’ 15.07.1938, ப.2.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *