20.03.2023 திங்கள் கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
நிகழ்வு எண் 939
சென்னை: மாலை 6.30 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை
தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)
முன்னிலை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)
தலைப்பு: தமிழர் பண்பாட்டின் தாய்மடி – கீழடி
உரைவீச்சு: முனைவர் இரா.சிவானந்தம் (ஆணையர், தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு.)
நன்றியுரை: இராவணன் மல்லிகா (துணைச் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்).
23.3.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை
சொற்பொழிவாளர்: பொறியாளர் சுந்தரராஜன்
பொருள்: உலக தண்ணீர் தினம் (தண்ணீர் பற்றிய கருத்தரங்கம்)
முன்னிலை: தென்.மாறன்,
வழக்குரைஞர் பா.மணியம்மை,
ஜெ.ஜனார்த்தனம்
நன்றியுரை: ஆ.வெங்கடேசன்
விழைவு: வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).