ஒன்றிய அரசில் வேலை

Viduthalai
1 Min Read

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத் தில் (என்.டபிள்யு.டி.ஏ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட் டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் இன்ஜினி யர் (சிவில்) 13, ஜூனியர் அக்க வுன்ட்ஸ் ஆபிசர் 1, டிராப்ட்ஸ்மேன் 6, கிளார்க் 11, ஸ்டெனோகிராபர் 9 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிளஸ் 2, டிகிரி, டிப்ளமோ என பதவி வாரியாக மாறுபடுகிறது.

வயது : 17.4.2023 அடிப்படையில் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 18 – 30, மற்ற பதவிகளுக்கு 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.890. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.550. கடைசிநாள் : 17.4.2023

விவரங்களுக்கு: nwda.cbtexam.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *