ஆண்டிமடம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் தியாக.முருகன் – கலா ஆகியோரின் மகன் மணவிழா அழைப்பிதழை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வழங்கினர். அதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி ரூ.5000/-மும், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் ரூ.1000-/ வழங்கினர். (சென்னை, 8-6-2026 ).
