கலைஞர் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டம் : தமிழர் தலைவர் பங்கேற்பு – பெரியகுளம் (6.6.2026)

1 Min Read

* ப.க. மாவட்டத்தலைவர் மோகன் மற்றும் தோழர்கள் 10 ‘விடுதலை’ சந்தாக்களுக்கான தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். * போடி இரகுநாகநாதன், அன்புகரசன், சுருளி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்தனர்.

திராவிடர் கழகம்

* நகராட்சி மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றார். * போடி இரகுநாகநாதன் – பேபி சாந்தா, லெனின் குடும்பத்தினர் சார்பில் இயக்க இதழ்களுக்கு நன்கொடை சந்தாக்களை வழங்கினர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

* கழக கொள்கைப் பாடகர் வைகை பிரபாகரனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். (திருப்புவனம், 6.6.2026)
* பெரியகுளம் கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டமைக்காக விழாக் குழுவின் சார்பில் அன்புக்கரசன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.
* போடி இரகுநாகநாதன் – பேபி சாந்தா இணையரின் 56ஆவது திருமண நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *