பெரியார் பேருரையாளர் மா. நன்னன் அவர்களின் இணையர் பார்வதி அம்மையாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் நன்னன் குடும்பத்தார் உடனிருந்தனர்.
(சென்னை – 5.6.2026)
இறுதி மரியாதை
Leave a Comment
