சென்னை: மாலை 6.30 மணி * நிகழ்விடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * பொருள்: “வைக்கம் போராட்டம் – வயது நூறு” * வரவேற்புரை: கி.குமார் *தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் * தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் * முன்னிலை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * உரைவீச்சு: “வைக்கம் போராட்டம்” ஆய்வு நூலாசிரியர் முனைவர் பழ. அதியமான் (உதவி இயக்குநர் (ஓய்வு) அகில இந்திய வானொலி, சென்னை) * நன்றியுரை:
வை. கலையரசன்