1.பெரியாரின் போர்க்களங்கள் – இரா.சுப்பிரமணி
2. போராட்டங்களின் கதை – அ.முத்துக்கிருஷ்ணன்
3. விடுதலைப் போரில் வன்னியர் (தொகுதி-4, 2 படிகள்) – பேரா.வா.பாலகிருஷ்ணன்
4. குரலற்றவர்களின் குரல் – கொடுக்கூர் ஆறுமுக நாட்டார் – பேரா.வா.பாலகிருஷ்ணன் (2 படிகள்)
5. கல்வெட்டுகளில் தேவதாசி – முனைவர் எஸ்.சாந்தினிபீ
6. யோசிப்பா யோசி…. – இரா.நாராயணன்
7.எல்லோர்க்கும் உரியார் அவர்தான் பெரியார் – முனைவர் இரா.ஜெயக்குமார்
8. வரலாற்றில் இவர்கள்… – கி.தளபதிராஜ் (2 படிகள்)
9.விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? – கி.தளபதிராஜ்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்.