கழகக் களத்தில்…!

1 Min Read

24.5.2026 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் மதுரை மாநகர் மாவட்டம் மதுரை சிந்தனை மேடை இணைந்து நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா – கருத்தரங்கம்

மதுரை: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை *தலைமை: ச.பால்ராஜ் (மாவட்ட தலைவர், ப.க.) *வரவேற்புரை: பா.சடகோபன் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர், தி.க.), சுப.முருகானந்தம்  (மாவட்ட செயலாளர், ப.எ.ம.), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.) *விழா தொடக்கத்தில் புரட்சிக்கவிஞரின் கவிதைகள் – பாடல்களை மாணவ மாணவிகள் பாடுவார்கள் *பொருள்: பாரதிதாசன் கவிதைகளில் படித்ததும், ரசித்ததும் *தொடக்கவுரை: வீர.பழனிவேல்ராஜன *உரைவீச்சு: இராம.வைரமுத்து (திராவிடர் இயக்க தமிழர் பேரவை), ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *விழாப் பேருரை: கவிஞர் இரா.ஜீவா (தி.மு. கழக பேச்சாளர்) *நன்றியுரை: இரா.அழகுபாண்டி (திராவிடர் கழகம்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), இராலீ.சுரேஷ் (மாவட்ட கழக செயலாளர்).

வெ.வெள்ளைய அம்மு அம்மாள் நினைவாக தமிழ் பெரியார் மகிழகம் இல்லத் திறப்பு விழா

கொட்டையூர்: காலை 10.30 மணி *இடம்: கிழக்குத் தெரு, கொட்டையூர் *இல்லத் திறப்பாளர்: கே.எம்.வெள்ளையப்பன்சாரதா வெள்ளையப்பன்*சிறப்பு விருந்தினர்கள்: ஆ.சிங்கராயர், முகில்வண்ணன், பட்டாபிராமன் (மண்டல காப்பாளர்), சி.மூர்த்தி (மாவட்ட கழகத் தலைவர்), வழக்குரைஞர் ச.பாஸ்கர் *இப்படிக்கு: கே.எம்.இராஜேந்திரன், இரா.சத்யா இராஜேந்திரன், இரா.ச.தமிழ் பெரியார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *