திருநம்பியின் கரு முட்டைகளைச் சேமிக்க கேரளம் நீதிமன்றம் அனுமதி

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் பெற்றோர் உரிமையை அங்கீகரிக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கேரளம் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஹரி தேவகீத் என்ற 30 வயது திருநம்பி, எதிர்காலத்தில் குடும்பம் தொடங்குவதற்காக தனது கரு முட்டைகளை சேமிக்க அனுமதிகோரி நீதிமன்றத்தை நாடினார். அவருக்கு நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளி மற்றும் மாற்றுப்பாலினத்தவர் என்ற பாகுபாடின்றி, அனைவரும் பெற்றோராகும் உரிமையை உறுதி செய்கிறது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *