செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

உள்நோக்கு…

*ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் – தமிழ்நாடு அரசு – ஆளுநர் இடையே சட்டப் போராட்டம்.

– தெலங்கானா ஆளுநர் தமிழிசை

>>சட்டப் போராட்டமா? ஆளுநரின் உள்நோக்க அரசியல்  போராட்டமா?

சந்தேகத்திற்கு இடம்தான்…

*பி.ஜே.பி. – அ.தி.மு.க. கூட்டணியில் விரிசில் இல்லை.

– ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

>>இப்படி அடிக்கடி சொல்லுவதே சந்தேகத்திற்கு இடம்தானே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *