16.5.2026 சனிக்கிழமை
நீட் தேர்வையே ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் எதிரில், தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), மா.அழகிரிசாமி (பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர்) *கண்டன உரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக), துரை.சந்திரசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), ஆர்.வைத்திலிங்கம் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), டிகேஜி நீலமேகம் (திமுக), சண்.இராமநாதன் (திமுக), அஞ்சுகம் பூபதி (திமுக), வி.தமிழ்ச்செல்வன் (மதிமுக), பெ.சிவனேசன் (தேமுதிக), சின்னை.பாண்டியன் (சிபிஅய்), தோ.சக்திவேல் (சிபிஅய்), இடிமுரசு.இலக்கணன் (விசிக), கோ.துரைசிங்கம் (மதிமுக),
எஸ்.எம்.ஜெயினுலாவுதீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), எல்.எம்.பாதுஷா, வல்லம் ரியாஸ், எம்.பி.நாத்திகன், எம்.எஸ்.கண்ணன் *நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்) *இவண்: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்.
செஞ்சி: காலை 10 மணி *இடம்: செஞ்சி(அஞ்சல் நிலையம் அருகில்) * தலைமை: இரா.செந்தூர பாண்டியன் மாநில செயலாளர் திராவிட மாணவர் கழகம் * கண்டனவுரை: உரத்தநாடு.இரா.குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம் * மற்றும் ஒத்த கருத்துடையபெருமக்கள் உரையாற்றுவார்கள் * வேண்டல்: அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் யாவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம். * அன்புடன்:
சே.வ..கோபன்னா (மாவட்டத்தலைவர்), அரங்க.பரணிதரன் (மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம் விழுப்புரம் மாவட்டம்.
பெரம்பலூர்: மாலை 4 மணி *இடம்: மாலை 4-மணி * இடம்: பெரம்பலூர் (புதிய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில்) * தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * வரவேற்பு: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) கண்டன உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்) * ஒத்த கருத்துடைய பெருமக்கள் பங்கேற்பார்கள்.அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: மானமிகு.இரா.சின்னசாமி, மாவட்ட தணைத்தலைவர். * ஏற்பாடு: திராவிடர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.
ராமேஸ்வரம்: மாலை 4 மணி *இடம்: ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் *தலைமை: கே.எம்.சிகாமணி (ராமநாதபுரம் மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: எம்.முருகேசன் (ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர்), எஸ் பேரின்பம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * ஒன்றிய திராவிட கழக தலைவர் தேவ சகாயம், ராமேஸ்வரம் திராவிட செயலாளர் அறிவுச்செல்வன், எட்வர்ட் , பூமிநாதன் தங்க பாண்டியன், கெவின் குமார், இளைஞரணி ஜான், முன்னாள் மாவட்ட செயலாளர் காஞ்சிரங்குடி கார்மேகம், ராமநாதபுரம் அண்ணா ரவி, குரு விஜயகாந்த் பொதுக்குழு உறுப்பினர் கணேசன் தங்கச்சி மடம் செயலாளர் ராயர், இசையாஸ், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ராஜகுமார், முஸ்தபா மற்றும் மதிமுக, விசிக மனிதநேய மக்கள் கட்சி, இடதுசாரி அமைப்பினர், மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொள்வார்கள் * இவண்: கே எம் சிகாமணி (ராமநாதபுரம் மாவட்ட கழக தலைவர்)
