தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, நேற்று (5.5.2026), காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க. – வி.சி.க. –
சி.பி.எம். – சி.பி.அய். ஆகிய கட்சித் தலைவர்கள் – தே.மு.தி.க. கட்சிப் பொருளாளர் மற்றும் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் – வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!
Leave a Comment
