மயிலாடுதுறை, சிதம்பரத்தில் தமிழர் தலைவர் பரப்புரை [30.3.2023]

Viduthalai
0 Min Read

 சிதம்பரம் பொதுக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்த்தன் பயனாடை அணிவித்தார்.

அரசியல்

பெரியார் பெருந்தொண்டர்கள் அமுதவல்லி ராதாகிருஷ்ணன், நவசிவாயம், பழநியாண்டி ஆகியோரின் தொண்டினை பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்

அரசியல்

வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி மயிலாடுதுறையில் தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அரசியல்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *