சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், தளக்காவூர் ஊராட்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உள்ளாட்சிகள் நாளை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராகப் பங்கேற்று, கூட்டுறவுத் துறையின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், தளக்காவூர் ஊராட்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உள்ளாட்சிகள் நாளை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராகப் பங்கேற்று, கூட்டுறவுத் துறையின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்
Leave a Comment