தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து
திராவிடர் கழகம் நடத்தும்
தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. வெற்றி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம்
நாள்: 20.4.2026 திங்கள் மாலை 7.30 மணி
இடம்: அண்ணா சிலை அருகில், ஒரத்தநாடு
தலைமையுரை: இரா.துரைராசு
வரவேற்புரை: அ.அருணகிரி
முன்னிலை: மு.அய்யனார், சி.அமர்சிங், அ.சுப்ரமணியன், பேபி.ரெ.ரவிச்சந்திரன்
தொடக்கவுரை: பெரியார் செல்வன்
(கழகப் பேச்சாளர்)
கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக),
துரை.சந்திரசேகரன் (எம்.எல்.ஏ., திமுக),
ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக),
எம்.இராமச்சந்திரன் (திமுக), கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி (திமுக), டி.கே.ஜி.நிலமேகம் (திமுக), அஞ்சுகம் பூபதி, சி.இராஜேந்திரன், து.செல்வம்
நன்றியுரை: பு.செந்தில்குமார்
ஏற்பாடு: ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழகம்

