பேரன்புடையீர் வணக்கம்
01.05.2026 வெள்ளி கிழமை ஒரு நாள் திராவிடர் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி, துருகம் சாலை, நெல் & அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மண்டபத்தில் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளார்கள்.
15 வயது முதல் 35 வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- நுழைவுக்கட்டணம் மாணவர்களுக்கு ரூ.100/-
- பார்வையாளர்களுக்கான கட்டணம் ரூ.300/-
- 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை
- 100 நபர்களுக்கு மட்டும் அனுமதி
- முன்பதிவு செய்வது கட்டாயம்
- பயிற்சிப் பட்டறை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
- கருப்புச்சட்டையுடன் பங்கேற்க வேண்டும்
முன்பதிவு தொடர்புக்கு:
இரா.குணசேகரன்
மாநில ஒருங்கிணைப்பாளர் – 8012556060
கோ.சா.பாஸ்கர்
மாவட்டத் தலைவர் – 94433 57344
ம. சுப்பராயன்
மாவட்டக் காப்பாளர் – 94863 47094
மு.இளமாறன், மாநில இணைச் செயலாளர்
திராவிட மாணவர் கழகம் – 8248518474
குழ.செல்வராசு
மாவட்டச் செயலாளர் – 73731 23041
பெ.எழிலரசன்
மாவட்டத் தலைவர், ப.க. – 94424 44037
வீர.முருகேசன்
மாவட்ட செயலாளர், ப.க. – 94868 16250
சி.முருகன்
மாவட்ட அமைப்பாளர், ப.க. – 9442444082
இவண்
இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, பொறுப்பாளர்
7550058743, 9842598743

