கடவுள் காப்பாற்றியதா?

1 Min Read

கருநாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுந்தராபுரம் கிராஸ் அருகே நேற்று (17.4.2026) காலை 9:45 மணி அளவில் ராய்ச்சூர் நகரை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தபோது அந்தக் காரும் ஆம்னி பேருந்தும் ஒன்றுக்கொன்று   மோதியதால் தீ பிடித்தது காரில் இருந்த ஒன்பது பேரும் தீயில் கருகி  துடிதுடித்து பரிதாபமாக பலியானார்கள் அமாவாசை முன்னிட்டு கோயிலுக்குச் சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்தது கடவுள் மக்களை காப்பாற்றுவார் என்ற மூடநம்பிக்கை என்று ஒழியுமோ?

டி.வி.கே.வுக்குச் சறுக்கல்!

டி.வி.கே. (த.வெ.க.) கட்சியை சேர்ந்தவர்கள் 300 பேர் வில்லிவாக்கம் தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் மோகன் முன்னிலையில் இணைந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *