பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் – அவ்வை இணையரின் புதிய இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர் இணையருக்கு பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார். சுவாமிமலை மா. சண்முகம் விடுதலை சந்தா தொகை ரூ.2,000 வழங்கினார். (சிதம்பரம் – 31.3.2023) சிதம்பரம் செல்வரத்தினத்தின் மகள் சுவேதாராணி – சிவராமகிருஷ்ணன் இணையரின் மணவிழா நடந்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன். (கடலூர் – 31.3.2023)