ஜனநாயகம் என்பது ஒருவன் சர்வாதிகாரியாக ஆனான் என்பதுதான். ஜனநாயகம் என்ற பித்தலாட்டத்தின் பெயரால் வருபவர் கூட ஒரு சர்வாதிகாரிதான். இப்படிப்பட்ட ஜனநாயகத்தில் என்ன வாழுகிறது? இந்த ஜனநாயகத்தைக் குறை சொல்வதா என்று பயந்து கொண்டே எல்லோரும் இருந்து விட்டால் இக்கேடுகள் ஒழிய வேறு வழி என்ன இருக்கிறது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1944)
Leave a Comment

