• கோபிசெட்டிபாளையம் நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.நாகராஜ், தமிழர் தலைவரைச் சந்தித்து மகிழ்ந்தார் • கொளப்பலூர் பேரூராட்சித் தலைவர் அன்பரசு தனது பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் திமுக மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் சரண்யா உள்ளிட்டோர். • நம்பியூர் காங்கிரஸ் கட்சி வடக்கு வட்டாரத் தலைவர் கே.பி.சண்முகசுந்தரம் தமிழர் தலைவரை வரவேற்றார். • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோபி மாவட்ட செயலாளர் கஸ்தூரிதேவி தமிழர் தலைவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். • கொங்குநாடு திராவிட கட்சித் தலைவர் பாட்டான் சக்திவேல் தமிழர் தலைவரை வரவேற்றார். • சத்தியமங்கலம் நகர்மன்றத் தலைவர் ஜானகி ராமசாமி தமிழர் தலைவரைச் சந்தித்து சால்வை அணிவித்தார் • ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் தோழர்கள் வரவேற்றனர். • பொதுக்குழு உறுப்பினர் கோபி.யோகானந்தம் பரப்புரை பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவருக்கும் உடன் பயணிக்கும் தோழர்களுக்கும் லுங்கி அளித்து மகிழ்ந்தார். • மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் ஜி.வி.மணிமாறன் வரவேற்றார்.
கோபி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பல்வேறு கட்சியினர் எழுச்சிமிகு வரவேற்பு (12.4.2026)
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books

