சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில் தற்காலிக காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது.
காலியிடம் : கிரீன் பெல்லோஸ் 40, புரோகிராம் லீட் 1, ரிசர்ச் அசோசியேட் 4 என மொத்தம் 45 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப் பெண்ணுடன் லைப் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை டிகிரி / எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
வயது : 1.5.2022 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
பணிக்காலம் : இரண்டு ஆண்டுஸ்டைபண்டு: மாதத்துக்கு கிரீன் பெல்லோஸ் ரூ.75,000, புரோகிராம் லீட் 85,000, ரிசர்ச் அசோசியேட் ரூ.35,000
தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கடைசிநாள் : 15.4.2023
விவரங்களுக்கு : annauniv.edu