பக்தி வந்தால்தான் புத்தி போகுமே!
* யமுனை நதியில் படகு கவிழ்ந்து 10 பக்தர்கள் உயிரிழப்பு!
* இதுபோல் பக்தியின் பெயரால் தொடர்ந்து
உயிரிழப்புகள் நடந்தாலும், புத்தி வரவில்லையே, என்ன செய்வது? பக்தி வந்தால்தான் புத்தி போகுமே!
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment

