வெட்கக்கேடு!
மகன்: காலில் விழுவது தமிழர்களின் பண்பு என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே அப்பா!
அப்பா: யார் காலிலும் யாரும் விழக் கூடாது என்ற சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்த – திராவிட இயக்கத்தின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு இப்படிப் பேசுவது வெட்கக் கேடு மகனே!
அப்பா – மகன்
Leave a Comment

