மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

0 Min Read

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை சென்னை பெரியார் திடலில் (5.4.2026) சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பொன்னாடை அணிவித்து தேர்தல் தொடர்பாக உரையாடினார்.

திராவிடர் கழகம்
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோரிடம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்களை அமைச்சர்
பி.கே.சேகர்பாபு (துறைமுகம்) அறிமுகப்படுத்தினார். டாக்டர் பூர்ணிமா (அம்பத்தூர்), கே.எஸ்.ரவிச்சந்திரன் (திரு.வி.க.நகர்), கார்த்திக் மோகன் (வில்லிவாக்கம்), தமிழன் பிரசன்னா (எழும்பூர்) ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன்: கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். (சென்னை, 5.4.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *