5.3.2026 ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

மழவராயநல்லூர்: மாலை 6 மணி *இடம்: மழவராயநல்லூர் கோவி.பெரியார்தாசன் இல்லம் *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: 23.4.2026 சட்டமன்ற தேர்தல், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 18.4.2026 சிதம்பரம் வருகை *விழைவு: அனைத்து அணி தோழர்களும் தவறாது குறித்த நேரத்தில் கலந்து  கொள்ள வேண்டுகிறோம் *விழைவு: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழகத் தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டத் துணைத் தலைவர்), ப.முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்)

6.3.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1089

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை  *வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *தலைப்பு: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் *நன்றியுரை: பேராசிரியர் தனராஜ் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *