நேற்றைய (2.4.2026) ‘விடுதலை’யின் அச்சுப் பதிப்பில் 8-ஆம் பக்கம், தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலில் இராயபுரம் வேட்பாளர் டாக்டர் சுபேர் கான் என்று தவறுதலாக இடம்பெற்றுள்ளது. அதனை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திக் மோகன் என்று திருத்தி வாசிக்கக் கோருகிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.
(ஆ–ர்)
திருத்தம்
Leave a Comment
