திராவிடர் கழகம் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் திருச்செங்கோடு கழக மாவட்டம்

2 Min Read

மாவட்டக் காப்பாளர்: ஆ.கு.குமார்.

மாவட்டத் தலைவர்: சு. சரவணன்

மாவட்டச் செயலாளர்: ஆனந்தகுமார் கணேசன்

மாவட்டத் துணைத் தலைவர்: வெ. மோகன்

மாவட்டத் துணைச் செயலாளர்: மு. சீனிவாசன்

பொதுக்குழு உறுப்பினர்கள்: க. பொன்னுசாமி, கு. சாந்தி

பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர்:
வெ. வினோத்குமார்

இளைஞரணித் தலைவர்: கி. நந்தகுமார்

இளைஞரணிச் செயலாளர்: வெ. பாரதிராஜா

மகளிரணி மாவட்ட அமைப்பாளர்: இரா. பொற்கொடி

மகளிர் பாசறை அமைப்பாளர்: மு.பூவரசி

திருச்செங்கோடு நகரத் தலைவர்: மா. முத்துக்குமார்

திருச்செங்கோடு நகரச் செயலாளர்: பாலமுருகன்

குமாரபாளையம் நகரத் தலைவர்: இரா. ராசசேகரன்

குமாரபாளையம் நகரச் செயலாளர்: ஆ. காமராஜ்

சட்டமன்றத் தொகுதிகள்:

  1. திருச்செங்கோடு
  2. சேந்தமங்கலம்
  3. குமாரபாளையம்

நகராட்சிகள்:

  1. திருச்செங்கோடு நகராட்சி
  2. குமாரபாளையம் நகராட்சி
  3. பள்ளிபாளையம் நகராட்சி

ஊராட்சி ஒன்றியங்கள்:

  1. திருச்செங்கோடு
  2. எலச்சிபாளையம்
  3. மல்லசமுத்திரம்
  4. பள்ளிபாளையம்
  5. சேந்தமங்கலம்
  6. எருமைப்பட்டி
  7. கொல்லிமலை

பேரூராட்சிகள்:

  1. மல்லசமுத்திரம்
  2. படைவீடு
  3. ஆலம்பாளையம்
  4. சேந்தமங்கலம்
  5. எருமைப்பட்டி
  6. காளப்பநாயக்கன்பட்டி

நாமக்கல் மாவட்டம்

மாவட்டக் காப்பாளர்: க.சண்முகம்

மாவட்டத் தலைவர்: வழ.வை.பெரியசாமி

மாவட்டத் துணைத் தலைவர்: இரா.பழனிவேல்

மாவட்டச் செயலாளர்: கா.சா.ஆசேன்

மாவட்டத் துணைச் செயலாளர்: வீர.முருகன்

பொதுக்குழு உறுப்பினர்கள்: இல.ப.செல்வகுமார்

பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர்: ந.தமிழ்செல்வன்

இளைஞரணி அமைப்பாளர்: ஆ. சுரேஷ்

மாணவர் கழக அமைப்பாளர்: சாகுல் ஹமீது

மகளிரணி மாவட்ட அமைப்பாளர்: ம.மகாலட்சுமி

மகளிர் பாசறை அமைப்பாளர்: வீ.ஜோதி

நாமக்கல் மாநகரத் தலைவர்: ப.ராமச்சந்திரன்

நாமக்கல் மாநகரச் செயலாளர்: இரா.இராசேந்திரன்

சட்டமன்றத் தொகுதிகள்:

  1. நாமக்கல்
  2. ராசிபுரம்
  3. பரமத்தி வேலூர்

மாநகராட்சி:

  1. நாமக்கல் மாநகராட்சி

நகராட்சி:

  1. ராசிபுரம் நகராட்சி

ஊராட்சி ஒன்றியங்கள்:

  1. நாமக்கல்
  2. புதுச்சத்திரம்
  3. ராசிபுரம்
  4. வெண்ணந்தூர்
  5. நாமகிரிப்பேட்டை
  6. பரமத்தி
  7. கபிலர்மலை
  8. மோகனூர்

பேரூராட்சிகள்:

  1. நாமகிரிப்பேட்டை
  2. பட்டணம்
  3. பிள்ளாநல்லூர்
  4. ஆர். புதுப்பட்டி
  5. சீராப்பள்ளி
  6. வெண்ணந்தூர்
  7. அத்தனூர்
  8. மோகனூர்
  9. பாண்டமங்கலம்

10.பரமத்தி

11.பொத்தனூர்

  1. வேலூர்
  2. வெங்கரை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம்

மாவட்டக் காப்பாளர்: பெ.வீரையன், அத்திவெட்டி

மாவட்டக் காப்பாளர்: அரு.நல்லத்தம்பி, பள்ளத்தூர்

மாவட்டத் தலைவர்: வை.சிதம்பரம், பேராவூரணி

மாவட்டச் செயலாளர்: கா.தென்னவன், பட்டுக்கோட்டை

மாவட்டத் துணைத் தலைவர்: கு.சிவாஜி, சொக்கனாவூர்

மாவட்ட துணைச் செயலாளர்: சோம.நீலகண்டன், வலப்பிரமன்காடு

பொதுக்குழு உறுப்பினர்: இரா.நீலகண்டன், பேராவூரணி

பொதுக்குழு உறுப்பினர்: முத்து.துரைராஜன், காசாங்காடு

பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழகம்

நகரத் தலைவர்: சு.அரவிந்தகுமார்

நகரச் செயலாளர்: ம.குமரவேல்

மாவட்ட இளைஞரணித் தலைவர்: சு.வசி, பின்னவாசல்

மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: க.சசிக்குமார், சித்தாரிக்காடு

– கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

(கழகத் தலைவர் உத்தரவுப்படி)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *