தி.மு.க. சார்பில் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் முனைவர் கோவி.செழியன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். அவர் வெற்றி பெற தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
தி.மு.க. சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கா. அண்ணாதுரை தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். அவர் வெற்றி பெற தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
தி.மு.க. சார்பில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் டி.என்.வி. செந்தில்குமார் தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பாபநாசம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர். அவர்கள் வெற்றி பெற தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
