குமரிமாவட்டம் பெருந்தலைக்காடு பகுதியைச் சேர்ந்த திமுக தோழர் அர்ஜூன் மற்றும் நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் இராஜேஸ்வரன் ஆகியோர் விடுதலை சந்தாக்களை மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினர், திராவிடர் கழக வரலாறு நூலினையும் மாவட்ட திராவிடர் கழக செயலாளரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.