8.4.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* எதிர்க்கட்சிகள் கருத்துக்கள் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். சமூக நீதி மாநாடு உரிய துவக்கம் என்கிறது தலையங்க செய்தி.
* திருநங்கைகளை தனி ஜாதியாக வகைப்படுத்தும் பீகார் அரசின் முடிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
– குடந்தை கருணா