தனியாக இருக்கிறதா?
l கரோனா காலத்தைப் போல நாடு முழுவதும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்!
– நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
>> மோடி ஆட்சியில் கரோனா காலம் என்று தனியாக இருக்கிறதா?
யாருக்கும் உரிமை உண்டு!
l அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.
– எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை
>> கனவு காண யாருக்கும் உரிமை உண்டு!
