அந்தோ பாவம், ஆர்.என்.ரவி!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கேள்வி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டது குறித்து?

பதில்: தமிழகத்தைவிட மேற்கு வங்கத்தில் காட்டாட்சி தர்பார் அதி கரித்து வருகிறது. அதனை சரி செய்ய இவரைப் போன்றவர்கள் சரியாக இருப்பார்கள் என மத்திய அரசு யோசித்திருக்கலாம்!

– ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்’,
20.3.2026, பக்கம் 35

பதிலடி: தமிழ்நாட்டு முதலமைச்சரின் நிதானப் போக்கையும், பெருந்தன்மையையும் ஆளுநர் ஆர்.என்.ரவி பலகீனமாக நினைத்தி ருக்கலாம். அதேநேரத்தில், உரிய நேரத்தில், தேவையான ‘சூடு’களைக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார். ஆளுநர் ரவி பேசப் பேச – அந்த வெறுப்பு நமக்குச் சாதகமாக இருக்கும் என்றும் நமது முதலமைச்சர் கருதினார்.

ஆனால், மேற்கு வங்க கதையே வேறு! ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்ற ஈரம் காய்வதற்கு முன்பாகவே, அம்மாநில முதலமைச்சர் மம்தா, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், மேற்கு வங்க மண்ணின் மனப்பான்மையை எடுத்துக் கூறினார். அது ஓர் எச்சரிக்கைத் தொனியில்தான் இருந்தது.

அந்தோ பாவம், ஆர்.என்.ரவி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *