ஏப்ரல் – 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் பொன்னமராவதி அ.சரவணன் ரூ. 5000 நன்கொடையை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் உடன் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்ட செயலாளர் ப.வீரப்பன்