‘தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி’ 77ஆம் ஆண்டு நினைவு நாள் பரப்புரைக் கூட்டங்கள் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தழுவிய அளவில்)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்
28.03.2026 சனிக்கிழமை
நேரம்
மாலை 6 மணி.

 

வ.எண்                        கழக மாவட்டம்           கூட்டம் நடைபெறும் இடம்  சொற்பொழிவாளர்

  1. பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை         தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

                                              இரா.ஜெயக்குமார்

  1. வடசென்னை வடசென்னை            கவிஞர்  கலி. பூங்குன்றன்

தே.செ.கோபால்

  1. தென்சென்னை தென்சென்னை           முனைவர் வீ.அன்புராஜ்

வீ.கே.ஆர். பெரியார் செல்வி

மு.சண்முகப்பிரியன்

  1. புதுச்சேரி புதுச்சேரி                முனைவர் துரை.சந்திரசேகரன்

சிவ.வீரமணி

  1. செங்கல்பட்டு மறைமலைநகர்          வழக்குரைஞர் அ.அருள்மொழி

                                              வி.பன்னீர்செல்வம்,  இர.சிவசாமி

  1. திருவள்ளூர் திருத்தணி                வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

                                              பொதட்டூர். புவியரசன்

  1. கோபிச் நம்பியூர்                 வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

செட்டிப்பாளையம்                                 த.சண்முகம்

  1. காஞ்சிபுரம் காஞ்சிபுரம்               முனைவர். அதிரடி க.அன்பழகன்
  2. இராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் முனைவர் காஞ்சி கதிரவன்

                                              பு.எல்லப்பன்

  1. வேலூர் தொரப்பாடி                            சு.குமாரதேவன்

குடியாத்தம் தேன்மொழி

  1. கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி           அண்ணா.சரவணன்
  2. திருப்பத்தூர் சோ.சுரேஷ்

பெ. கலைவாணன்

  1. தருமபுரி தருமபுரி                 தகடூர் தமிழ்செல்வி
  2. சேலம் சேலம்                   மாரி.கருணாநிதி,

சேலம் காயத்ரி

  1. நாமக்கல் திருச்ெசங்கோடு        ஊமை.ஜெயராமன்

வழக்குரைஞர் வை. பெரியசாமி

  1. செய்யாறு செய்யாறு                சு.பெ.தமிழமுதன்

வேட்டவலம் பட்டாபிராமன்

  1. விழுப்புரம் கண்டாச்சிபுரம்                      இரா.அன்புமதி
  2. கடலூர் கடலூர்                                     புலவர். இராவணன்

எழிலேந்தி

  1. கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி            த.சீ.இளந்திரையன்
  2. பெரம்பலூர் பெரம்பலூர்              கடலூர் தாமோதரன்
  3. அரியலூர் அரியலூர்                நாத்திகநம்பி

முனைவர் ந.எழிலரசன்

  1. மயிலாடுதுறை மயிலாடுதுறை           பேரா. பூ.சி.இளங்கோவன்

கடவாசல் ஆ.ச.குணசேகரன்

  1. நாகப்பட்டினம் திருமருகல்               வழக்குரைஞர் சு.சிங்காரவேலர்

நாத்திக.பொன்முடி

  1. புதுக்கோட்டை புதுக்கோட்டை           சில்லத்தூர் சிற்றரசு

இரா.செந்தூரபாண்டியன்

  1. லால்குடி கீழவாளாடி                             வி.சி.வில்வம்

முனைவர் வே.இராஜவேல்

  1. கரூர் கரூர்                     க.சிந்தனைச்செல்வன்

மு.சேகர்

  1. தாராபுரம் கணியூர்                  பொன்.அருண்குமார்
  2. மன்னார்குடி திருத்துறைப்பூண்டி       வழக்குரைஞர் பூவை.புலிகேசி

வீ.மோகன்

  1. மேட்டுப்பாளையம் மேட்டுபாளையம்      கோவை க.வீரமணி
  2. திண்டுக்கல் திண்டுக்கல்               முனைவர் வா.நேரு
  3. தேனி போடிநாயக்கனூர்        வழக்குரைஞர் மதுரை கணேசன்
  4. காரைக்குடி கானாடுகாத்தான்         மாங்காடு  மணியரசன்
  5. இராமநாதபுரம் இராமேஸ்வரம்                     தி.என்னாரெசு பிராட்லா
  6. மதுரை மதுரை                   பொறியாளர் தேவ.நர்மதா

தே.எடிசன் ராசா

வே.செல்வம்

  1. விருது நகர் அருப்புக்கோட்டை      மதுரை சு.ப.பெரியார்பித்தன்
  2. தென்காசி இராயகிரி                இராம.அன்பழகன்
  3. திருநெல்வேலி சேரன்மாதேவி                      இரா.பெரியார் செல்வன்

இரா.குணசேகரன்

  1. தூத்துக்குடி செட்டிக்குறிச்சி                      மா. பால்ராஜேந்திரம்
  2. கன்னியாகுமரி நாகர்கோவில்                        மு.இளமாறன்

 

இதுகுறித்து ‘விடுதலை’யில் வெளிவரும் செய்திகளை ஆழ்ந்து படித்து,
சொற்பொழிவாளர்கள் கூட்டங்களில் எடுத்துரைக்க வேண்டும்.

கழகப் பொறுப்பாளர்கள் முக்கிய கவனத்திற்கு

  1. ‘பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி’ நினைவு நாள் கூட்டத்தை மேற்கண்ட பட்டியல் படி, தொடர்புடைய மாவட்டபொறுப்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையில் முறையான அனுமதியை பெற்று திட்டமிட்டு சிறப்பாக நடத்திட ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
  2. தங்கள் பகுதியில் கூட்டத்தில் பங்கேற்கும் சொற்பொழிவாளர்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திட வேண்டும்.
  3. கூட்ட ஏற்பாடுகள் தொடர்பான துண்டறிக்கை மற்றும் செய்தியை தலைமைக்கழகத்திற்கும் ‘விடுதலை’க்கும் அனுப்பிட வேண்டும்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

மார்ச் 28 அன்று தமிழர் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

l காலை 9 மணிக்கு – தஞ்சையில் உள்ள அழகிரி நினைவிடத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம்

l மாலை 6 மணிக்கு – பட்டுக்கோட்டை யில் உள்ள அழகிரி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

l  மாலை 6.30க்கு  – பட்டுக்கோட்டையில் பொதுக்கூட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *