கேரள சட்டமன்றத் தேர்தலில் தந்தை யையும், மகனையும் வேட்பாளராக நிறுத்திய பிஜேபி! இவர்கள்தான் வாரிசு அரசியல் பற்றியும் பேசுவார்கள்.
எங்கே பார்ப்போம்!
எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சேவைகள் ஏப்ரல் அய்ந்தாம் தேதிக்குள் சீராகும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல்.
ம.தி.மு.க. தேர்தல் அறிக்கை
தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு அரசு வேலை வாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உட்பட இடம்பெற்ற மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
