அன்னை மணியம்மையார் நினைவு நாளை முன்னிட்டு மகளிரணி – மகளிர் பாசறை சார்பில், பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிச்செல்வி பெரியார் உலகம் நன்கொடை ரூ.15,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: பொறியாளர் ச.இன்பக்கனி, பசும்பொன் மற்றும் மகளிரணித் தோழர்கள். (சென்னை, 16.03.2026)
