நீதிபதி ஆதங்கம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

செயற்கை நுண்ணறிவு இயந்தி ரத்திற்கும் சிந்திக்கும் திறனை கற்றுக் கொடுத்து விட்டோம் – உச்ச நீதிமன்ற நீதிபதி
எம்.எம்.சந்தோஷ் ஆதங்கம்.

அந்தமானையும், தமிழ்நாடு என்று கூறுவார்களோ!

அந்தமான் தீவு அருகே இந்திய கட லோர காவல் படையினர் படகு ஒன்றை சோதனையிட்டபோது கஞ்சா பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 6000 கிலோ எடையுடன் இருந்த இந்தப் போதைப் பொருளின் சந்தை மதிப்பு 36,000 கோடி ரூபாய்.

தமிழ்நாட்டில் தான் போதைப் பொருள் நடமாட்டம் என்று சொல்பவர்கள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஒருக்கால் அந்தமானும் தமிழ்நாட்டைச் சார்ந்தது  என்று எப்போதும்போலச் சொல்வார்களோ?

தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்!

கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த மாணவர்கள், ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்; தனியார் நிறு வனங்களிலும் பெரும்பாலும் வட இந்தி யர்களே பணியாற்றுகிறார்கள். இதனை வெறுக்கவே இந்த ஹிந்தி அழிப்பு நடவ டிக்கை என்று அந்த மாணவர்கள் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *