ரஷ்யா – உக்ரைன் போருக்குப்பின், அய்ரோப்பிய கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதன்படி, ஒவ்வொரு நாளும் எல்.ஜி.பி. (எரிவாயு) தேவையில் 30 விழுக்காடு கை இருப்பு இருக்கவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.
ஆனால், இந்தியாவின் நிலை என்ன?
இந்தியாவின் தேவை நாளொன்றுக்கு 30 லட்சம் டன். ஆனால், கையிருப்பு என்ன தெரியுமா?
நாளொன்றுக்கு 1.30 லட்சம் டன்தான்!
இதுதான் மோடி ஆட்சியின் இலட்சணம்!
– சு.வெங்கடேசன் எம்.பி.,
