மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை *தலைமை: ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை) *வரவேற்புரை: க.நாகராணி (மாவட்ட மகளிரணி தலைவர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நோக்கவுரை: அ.முருகானந்தம் (மாவட்டக் கழகத் தலைவர்) *திராவிடம் வென்றது நூல் அறிமுக உரை: சீ.தேவராஜ் பாண்டியன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்) *அலைகளிலிருந்து தீண்டப்பட்ட காலடிகள் நூல் அறிமுக உரை: பா.சடகோபன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நூலாசிரியர்கள் உரை:
சொ.நே.அன்புமணி, இராம.வைரமுத்து (துணை பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), பெ.பாக்கியலட்சுமி, தி.அஜிதா, மோ.புஷ்பலதா *நன்றியுரை: அ.அல்லிராணி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட கழக செயலாளர்).
