ஏப்ரல் – 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு கோட்டைப்பட்டினம் விசைப்படு மீனவர் நலசங்கம் சார்பில் தலைவர் எம்.ஹசன் முகைதின் ரூ 5,000 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து ,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், காரைக்குடி மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை,பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆ.யோவான்குமார் (10-04-2023)
ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு கோட்டைப்பட்டினம் விசைப்படு மீனவர் நலசங்கம் சார்பில் தலைவர் எம்.ஹசன் முகைதின் ரூ 5,000 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார்

Leave a Comment