அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சார்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தீவிர விடுதலை வாசகர். சி.அரங்கநாதன் (வயது 83) அவர்கள் மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வு இன்று 13.3.2026 மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
தலைமை செயற்குழு உறுப்பினர்க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தியாக முருகன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பொறுப் பாளர்களும், கழகத் தோழர்களும் பங்கேற்கின்றனர்.
