கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

14.03.2026 சனி:

திருக்குவளை: காலை 9 மணி:

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் தோழர்

ரங்கநாதன் படத்திறப்பு – குடும்பத்தினருக்கு ஆறுதல்

வேளாங்கண்ணி: காலை 10.30 மணி:

நெப்போலியன் தாயார் ‘வி.எஸ்.டி.ஏ.பிரணாம்பாள்’

படத்திறப்பு – நினைவேந்தல்

வல்லம்: மாலை 4 மணி

பெரியார் ‘முன்-தொழில் முனைவர்’ வளர்ப்பு அறக்கட்டளை தொடக்க விழா

வல்லம்: மாலை 5 மணி முதல் 8 மணி வரை

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி 46ஆவது ஆண்டு விழா

15.03.2026 ஞாயிறு:

விளார்: காலை 9.00 மணி

மறைந்த ‘சாமிநாதன்’ (புதிய பார்வை நடராசன் சகோதரர்)குடும்பத்தினருக்கு ஆறுதல்

நெடுவாக்கோட்டை:  காலை 9.45 மணி:

மறைந்த ‘தோ.தம்பிகண்ணு’ குடும்பத்தினருக்கு ஆறுதல்

உரத்தநாடு: 10.30 மணி

வாழ்க்கை இணையேற்பு: த.பரிதின் – த.கலைவாணி

பெரம்பலூர்: பகல் 12.30 மணி

‘பெரியார் உலகம்’ நன்கொடை வழங்கல்

திருக்கோவிலூர்: மாலை 6.00 மணி

தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் 107ஆம் ஆண்டு பிறந்த நாள், 2026தேர்தலும், நமது கடமையும் – பொதுக்கூட்டம்

16.03.2026 திங்கள்:

பெரியார் திடல்: காலை 10 மணி

தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் நினைவுநாள் – நினைவிடத்தில் மரியாதை

தாம்பரம்: மாலை 6 மணி

தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் நினைவுநாள்  பொதுக்கூட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *