‘விடுதலை’ ஏட்டில் பிழை திருத்துநராகப் பணிபுரிந்த கே.என்.துரைராஜ் அவர்களின் இணையர் து.பார்வதி (வயது 66) நேற்று (10.4.2023) இரவு 10 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இன்று (11.4.2023) பிற்பகல் 3 மணியளவில் பொழிச்சலூர், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, பொழிச்சலூர் இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெறுகிறது.