நாள்: 15.3.2026 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.30 மணி
இடம்: கதிர்மலர் திருமண அரங்கம், உரத்தநாடு
மணமக்கள்: த.பரிதின் (துணை ஆசிரியர்,
கலைஞர் தொலைக்காட்சி) – த.கலைவாணி
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
ப.திருமாவேலன் (தலைமைச் செய்தி ஆசிரியர், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி)
தங்கள் அன்புள்ள:
நினைவில் வாழும் வீ.தனபால், செல்வி தனபால், த.காசிநாதன், மண்டலக்கோட்டை
