14.3.2026 சனிக்கிழமை தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்தும் அன்னை மணியம்மையார்
பிறந்த நாள் – நினைவு நாள் கருத்தரங்கம் – நூல் அறிமுகம்
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: இரா.ஆழ்வார் (மாவட்டக் கழகத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்) *முன்னிலை: சு.காசி (மாவட்ட காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *பொருள்: பெண்ணுரிமைக் களத்தில் திராவிட மாடல் அரசு *மோ.அன்பழகன் (தி.மு.க. இலக்கிய அணி), சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.), சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்), கவிஞர் கோ.இளமுருகு (செயலாளர், உ.தி.பேரவை) *தலைப்பு: பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும் *நூலாசிரியர்: ஆய்வறிஞர் ந.சி.கந்தையா (பிள்ளை) *அறிமுகவுரை: மா.பால்ராசேந்திரம் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: கோ.முருகன் (மாவட்ட கழக செயலாளர்).
